business

img

இந்தியாவில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தை!

மும்மை,ஏப்.07- இந்திய பங்குச் சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர கட்டண விதிப்பு காரணமாக ஆசிய, இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 72122 புள்ளிகளில் வர்த்தகம்
நண்பகல் 12.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 3,014.98 புள்ளிகள் சரிந்து 72,349.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.