விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை

img

கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை

கஜா புயல் தாக்கி ஓராண்டு நிறை வடைந்த நிலையில் இதுவரை இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.