கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம்ஏக்கர் நெல்பயிர்கள் மழைநீரில்மூழ்கி.....
கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம்ஏக்கர் நெல்பயிர்கள் மழைநீரில்மூழ்கி.....
மத்திய அரசு இதுபோன்றசெயல்கள் மூலம் விவசாயிகளை சோர்வடையச் செய்யலாம் என்று நினைக்கிறது......
மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட் போன்று தொலைதூர மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள்.....
வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.....
ஆப்பிள் அளவிற்கு இருக்கும். பனராஸ் ஆந்திரா வகையைச் சேர்ந்தது....
இந்தியாவின் சேமிப்பு கிடங்குகளில் அரிசியும், கோதுமையும் குவிந்து கிடக்கின்றன...
ரூ.19 ஆயிரத்திற்கு மூன்று டன் முட்டைக்கோஸ் வழங்கப்படும்....
தமிழகத்தில் தேசிய தென்னை நலவாரிய கிளை அமைத்திட வேண்டும். அனைத்து தென்னை மரங்களையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திடவும், உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஹத்ராஸ் மாவட்டம், ஹாசாயான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். ...
உத்தர்கண்ட் மாநில விவசாயி ஒருவர், “பாஜகவுக்கு வாக்கு அளிக்காதீர்கள்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.