விரல்களை

img

இரண்டு துண்டுகளான விரல்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சேர்க்கலாம் ஸ்டான்லி மருத்துவமனை தலைவர் தகவல்

கை விரல்கள் இரண்டுதுண்டானாலும் பரவாயில்லை. ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால் அவற்றை இணைக்கலாம் என்று ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.