விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவிகித வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது
விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிந்து புதிய கூலி உயர்வு வழங்க தமிழக அரசு தலையிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.