விசைத்தறி

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் கூட்டியக்கம் சார்பில்குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வட்டாட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்

img

விசைத்தறி உரிமையாளர்களுடன் ஓர் உரையாடல்...

விசைத்தறித் தொழிலைக் காப்பாற்று வதற்கு அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும், அதற்கு விசைத்தறியாளர்கள் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒன்றுபட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.

img

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

பள்ளிபாளையம் ஒன்றியம், கல்லாங்காடுவலசு கிராமத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

;