வாலிபர் சங்க தலைவர்

img

வாலிபர் சங்க தலைவர் அசோக் படுகொலை- கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய ஜனநா யக  வாலிபர் சங்க தலைவர் அசோக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மற்றும் அன் னூரில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.