வாக்குப்பெட்டி

img

முழு கண்காணிப்பில் வாக்குப்பெட்டி அறை: ஆட்சியர்

கடலூர் மக்களவைக்கான வாக்குப்பதிவு18 ஆம் தேதி நடை பெற்றது. 1499 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக கடலூர் தேவனாம்பட்டினம் அரசுபெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

img

வாக்குப்பெட்டி அறைக்கு சிசிடிவி கேமரா

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில், 1,717 வாக்குச்சாவடி, ஆரணி மக்களவை தொகுதியில், 1,756 ஓட்டுச்சாவடி ஆகியற்றில், வாக்குப்பதிவு நடந்தது.

;