வாக்காளர்களுக்கு

img

வாக்காளர்களுக்கு ஆன்லைனில் பணப் பரிமாற்றம்... அதிமுக அமைச்சரின் எகிடுதகிடு தேர்தல் முறைகேடு....

குறிப்பிட்ட எண்ணில் இருந்து தனிநபர்களுக்கு பணப்பட்டுவாடா ஆன்லைனில் நடைபெறுகிறதா என்பது குறித்து முழுமையாக....

img

வாக்காளர்களுக்கு பணம், மதுபாட்டில் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர் வடக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணமும், மதுபாட்டிலும் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

img

ஜனநாயகத்தை காக்க வாக்களிப்பீர்! வாக்காளர்களுக்கு சிபிஐ வேண்டுகோள்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.

img

வாக்காளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

17வது மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வாக்காளர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா ஜாதி, மதம், பிராந்திய, கலாச்சார வேறுபாடுகளை உட்படுத்தி இருந்தாலும் ஜனநாயகம் காத்து நிற்கிறோம். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொதுத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம்

img

நேரடியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை சேலத்தில் பழைய பேருந்து அருகில் உள்ள கடை வீதியில் துவக்கினார். நடந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஒவ்வொரு கடைகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு கடையின் உரிமையாளரிடம் பிரச்சார நோட்டீசுடன் பணத்தை வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

img

வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி பணம்

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பீ.பீ குளம் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவினர் சுற்றிவளைத்து பிடித்தனர்

img

ஒரே அம்பில் இரண்டு எதிரிகளை வீழ்த்துங்கள்!

விஷத்தன்மை கொண்ட பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தையும் அவர்களோடு தமிழகத்தில் கூட்டணி வைத்துள்ள அதிமுக-வையும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார்

;