தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப் பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப் படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்