கைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்படும்...
அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே நடமாடலாம்...
வங்கிகளுக்கே சென்று சம்பளத்தை பெற்று வந்தனர்.....
கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்த முதல் நிறுவனமாக இந்தியாவைச் சேர்ந்த ‘சிப்லா’ இருக்கும்....
காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையி லுள்ள நெம்மேலியில் ரூ.1,259 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று(ஜூன்27)அடிக்கல் நாட்டினார்.