வயநாடு

img

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம்!

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

img

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள அரசிற்கு சொந்தமான கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது.