மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம் 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன் தலைமை தாங்கினார்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கடலூரில் பணிமனை செயலாளர் எம்.ஆரமுது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.