tamilnadu

img

மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம் 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம் 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தி  ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் வி.குமார், துணைத் தலைவர் ஜெயபால், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் எம்.சந்திரசேகரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.அமரேசன், துணை நிர்வாகிகள் எஸ். வேலு, கே.நடராஜன், ஆனந்தன், ஏ.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.