மூன்று பேர் பலி

img

கோவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலி கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தபோது விபரீதம்

 கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யச்சென்ற மூன்று இளை ஞர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.