மூன்று நடுகற்கள்

img

க.பரமத்தி அருகே 900 ஆண்டுகள் பழைமையான மூன்று நடுகற்கள் கண்டுபிடிப்பு

கரூர் அருகே முன்னூர் எனும் ஊரில் 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.