முறைசாரா தொழிலாளர்களுக்கு

img

முறைசாரா தொழிலாளர்களுக்கு வீட்டுக்கடன் திட்டம் 

பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், தச்சுத் தொழிலாளி கள், மெக்கானிக்குகள், தொழில்நுட்பாளர்கள், ஓட்டுநர்கள், விற்பனை பிரதிநிதிகள், பியூன்கள் மற்றும் செக்யூரிட்டி கார்டுகள் உள்ளிட்ட முறைசாரா வருமானப் பிரிவினரு க்காக ஸ்வராஜ் வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது.