வெள்ளி, பிப்ரவரி 26, 2021

முதல்வர்

img

தமிழ்நாட்டை அடமானம் வைத்து பாஜகவின் பாதம் தாங்கிக் கிடக்கிறார் முதல்வர்.... மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு....

கலவரம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் வரவில்லை.அமைதியாக ஒரு பேரணியை நடத்தி.....

img

அரசு ஊழியர்கள் பிரச்சனையில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்... சிஐடியு....

தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு.....

img

கேரளாவின் மாற்று அணுகுமுறை பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து....

நம்பிக்கையை இன்னும் உறுதியாகப் பாதுகாப்பதில்அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பட்ஜெட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.....  

img

மின் இழை விளக்கு இல்லா கேரளம்..... திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்....

நான்கரைஆண்டுகளில், மின் உற்பத்தி,விநியோகம் மற்றும் பரிமாற்றத்தில் அரசாங்கம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது......

img

கேரளத்தில் கெயில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.... அரசின் முக்கிய வாக்குறுதி நிறைவேறியது.... முதல்வர்

கேரளாவின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் அவசியம் என்பதைமக்களை நம்ப வைக்க அரசாங்கத்தால் முடிந்தது.....

img

15 முறை கடிதம் அனுப்பியும் அலட்சியம் செய்யும் முதல்வர்... அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கொதிப்பு

மாநில பிரதிநிதித்துவ பேரவையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்...

img

இணையம் சம்பந்தமான 3 கொள்கைகள்.... முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020'-ஐ தமிழ்நாடு முதல்வர் இன்று வெளியிட்டார்..

;