மீன் பிடி தொழிலாளர் சங்கம்

img

மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திட.... மீன் பிடி தொழிலாளர் சங்கம் மனு

கொடிய நோய் தொற்றுள்ள சூழ்நிலையில்அவர்கள் கரை திரும்புவதால் வந்திறங்கிய உடன் அவர்களுக்கு தொற்று சோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ....