districts

img

அமித்ஷாவை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கரை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.