ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத் தலைவர் ஜே.ராஜேஷ் கண்ணன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். ஜெயபாண்டியன், டி.கிருஷ்ணன், பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.