electrical workers in districts
electrical workers in districts
பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெளிமாநில தொழி லாளர்களின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் பாளை யங்கோட்டை மகாராஜ நகர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.