மாநாடு அறிவிப்பு

img

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஜூலை 30ல் வகுப்பு புறக்கணிப்பு இந்திய மாணவர் சங்க மாநாடு அறிவிப்பு

மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அரசு -ஏழை- எளிய மாணவர்களுக்கு கல்வி யை எட்டாக்கனியாக்கும் நோக்கோடு புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்த நினைக்கிறது.