பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல்55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ....
உத்தரகண்டில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது.
தொடர் மழை காரணமாக டில்லி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.