tamilnadu

img

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 73 ஆவது பிறந்தநாளை ஞாயிறன்று (மார்ச் 1) கொண்டாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.