மரத்தைக் காணவில்லை

img

மரத்தைக் காணவில்லை: பொதுமக்கள் புகார்

அவிநாசி ஒன்றியங் களில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செயல்பட்டதாக அறிவிப்பு பலகை வைக் கப்பட்டுள்ளது.