delhi மயானத்தில் குவியும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள்.... ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் கொடுமை.... நமது நிருபர் ஏப்ரல் 24, 2021 தில்லியில் பல இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன்புமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.....