dharmapuri பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்க்காதே மத்திய பாஜக அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் பிரச்சார இயக்கம் நமது நிருபர் அக்டோபர் 15, 2019 மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் பல்வேறு இடங் களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.