மதுக்கூர் ராமலிங்கம்

img

மண்ணில் சொர்க்கத்தை உருவாக்க போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.... தோழர் பி.ரவிச்சந்திரன் படத்திறப்பு நிகழ்வில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு....

கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் ஆகியோர் பி.ரவிச்சந்திரன் உருவப்படத்தை திறந்துவைத்து....

img

வலுவான மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதே தோழர் நல்லசிவனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.... நூற்றாண்டு விழா நிகழ்வில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு....

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என போராடும் இயக்கம்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி....

img

‘கருப்பு கருணா’ பெயரால் கலைஞர்களுக்கு விருதுகள்.... ஆதவன் தீட்சண்யா தகவல்....

கருப்பு கருணாவின் உருவச் சிலையை, தீக்கதிர் ஆசிரியரும் தமுஎகச மாநிலத் தலைவவருமான மதுக்கூர் ராமலிங்கம்.....

img

வாசிக்க வேண்டிய ஒரு மறுவாசிப்பு - மதுக்கூர் ராமலிங்கம்

ஆய்வியல் அறிஞர் அருணன் எழுதியுள்ள புதிய நூல் “தேவ - அசுர யுத்தம், ஆரிய திராவிட யுத்தமா?  என்பது புராண புனை கதைகள்தான் இந்தியா வின் வரலாறு என்று வரலாற்றிற்கு வர்ணம் அடிப்பவர்கள் மத்திய ஆட்சியதி காரத்தை மீண்டும் தக்கவைத்துள்ள நிலையில், மெய்யான வரலாற்றை நோக்கி வெளிச்சக் கற்றைகளை வீச வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது.

img

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி அரசு மீண்டும் வேண்டுமா? மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காந்தி பூங்கா அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சைநாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

img

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தஞ்சை பூமி ரசாயன மண்டலமாகிவிடும் மதுக்கூர் ராமலிங்கம் எச்சரிக்கை

ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மோடிஅரசு அனுமதி கொடுத்துள்ளது.