போராளிகளுக்கு

img

சென்னை சேலம் எட்டு வழி சாலை எதிர்ப்பு: களம் கண்ட போராளிகளுக்கு பாராட்டு விழா

சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளையும் விவசாய நிலத்தையும் பாதுகாக்க போராடிய போராளிகளுக்கு பாராட்டுவிழா சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள சீரிக்காடு பகுதியில் நடைபெற்றது,எட்டு வழி சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.

;