போக்காத ஊராட்சியை

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத ஊராட்சியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று வல்லக்குண்டாபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.