போக்க வலியுறுத்தி

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட சமுத்திரம் ஊராட்சி பகுதிகளான காந்தி நகர் மற்றும் கக் கன்ஜி நகர் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது.