chennai 15 நாட்களாக தண்ணீர் இல்லை பொதுமக்கள் போராட்டம் நமது நிருபர் ஜூன் 21, 2019 ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை.