பெரம்பலூர்

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

ஊராட்சி செயலர் பணி நீக்கம் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மக்கள் மனு

பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்த ட்டை தாலுகா பிம்பலூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்

img

பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூர் அருகே பெண் களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

பெரம்பலூர் மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் திருச்சி வெண்மணி கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரபாகரன், கண்ணியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

img

நெசவுத் தொழிலை மேம்படுத்துவேன் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி முசிறி சட்டமன்ற தொகுதி தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேடு, அரங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்

img

பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர்

img

முசிறி பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பாரிவேந்தர், முசிறி கிழக்கு ஒன்றியத்தில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

;