பெண் குழந்தைகளுக்கு

img

ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆவணத்தான் கோட்டை மேற்கு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ரௌத்திரம் பழகுநிகழ்ச்சி நடைபெற்றது.