பெட்ரோல், டீசல்

img

ஒன்றிய அரசின் வரி அதிகமாக இருப்பதால் மாநில அரசின் வரியை குறைப்பது சாத்தியமில்லை  

ஒன்றிய அரசின் வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் மீதான வரி அளவை மாநில அரசு குறைப்பது சாத்தியமில்லை என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.