கும்பகோணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில்உலக புத்தக தின விழா நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில்உலக புத்தக தின விழா நடைபெற்று வருகிறது.
சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் வாசிப்பு, வெளியீடு, பதிப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஓர் நிகழ்வாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது