பிஎஸ்என்எல் ஒப்பந்த

img

8 மாதமாக சம்பளம் வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கடந்த 8 மாதங்களாக சம்ப ளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழ மையன்று வேலை நிறுத்தப் போரா ட்டத்தைத் தொடங்கினர்.

img

5 மாத ஊதிய பாக்கி - பசிக்கு தவணை சொல்லும் வித்தையை கற்றுத்தா! பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் களுக்கு வழங்க வேண்டிய ஐந்து மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி மூன்று  நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாயன்று ஒப்பந்த ஊழியர்கள் துவக்கினர்.

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கிடுக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

img

5 மாத சம்பளம் பாக்கி  பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக திங்களன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.