பாதித்தவர்

img

மனநலம் பாதித்தவர் தற்கொலை

பெரியசாமி மனநலம் பாதிக்கப்பட்டு, மதுப்பழக்கத்துக்கும் ஆளானராம். வெள்ளியன்று வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.