coimbatore வான்மழை போற்று! நமது நிருபர் ஏப்ரல் 28, 2019 உலகம் மழையால் வாழ்வதை ஏற்று, மழையை அமிழ்தம் என்றே போற்று! மழையே உணவைத் தந்து சிறக்கும் மழையே உணவாய் அமைந்து நிற்கும்!