districts

img

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக எத்தகைய ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.