பாஜக அரசு முயற்சி

img

ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி.... தொழிலாளர்களை சாதிவாரியாக பிரிப்பதைக் கண்டித்து ஆவேசப் போராட்டம்....

கூலி வழங்கிடவும், தொழிலாளர் பட்ஜெட்டை அதனடிப்படையில் தயாரிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.....