செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணியில் துவக்கப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை துவக்க நிலையிலேயே மூடிவிட பாஜக அரசு முயற்சிக்கிறது. இதுதொடர்பான தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வியாழனன்று நேரில் சென்று அந்நிறுவன ஊழியர்களை சந்தித்து விபரம் அறிந்தனர். (செய்தி : 3)