பயிர்க்கடன்களை வழங்கிடுக

img

கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து பயிர்க்கடன்களை வழங்கிடுக... அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுறுத்தல்.....

யாருடைய பரிந்துரையும் இன்றி கட்சிப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது....