சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ப.தனபாலை வெள்ளிக்கிழமை (ஏப். 26) சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன் மனு ஒன்றை கொடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ப.தனபாலை வெள்ளிக்கிழமை (ஏப். 26) சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன் மனு ஒன்றை கொடுத்தார்.
பாஜக தோல்வி உறுதியாகி விட்டது என்றாலும், குறுக்கு வழியில் ஒருவேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராவார் என்றால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர்,பணி மாற்றம் பெறுவது அல்லது முன் கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.