business

img

தங்கம் விலை ரூ.120 உயர்வு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (19-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.74,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.15 உயர்ந்து ரூ.9,265-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.61,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,625-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.122-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,22,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.