games

img

ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை - ரூ.65 கோடி ஒதுக்கீடு!

சென்னை,ஜூன் 19- ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இலச்சினையை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஹாக்கி ஜூனியர் உல கோப்பை போட்டிகளுக்கான இலச்சினையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை, மதுரையில் நவம்பர் 28 - டிசம்பர் 10 வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகளை நடத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.