hockey ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை - ரூ.65 கோடி ஒதுக்கீடு! நமது நிருபர் ஜூன் 19, 2025 சென்னை,ஜூன் 19- ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இலச்சினையை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்.