பட்டாசுத் தடை

img

தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

பட்டாசுத் தடையை முறையாக அமல்படுத்தாத தில்லி அரசுக்கும், தில்லி காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.