ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிச் சென்ற நபர்
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிச் சென்ற நபர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செருவாவிடுதி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தினர்.
அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழனன்று பறிமுதல் செய்தனர்.